புதிய உச்சத்தில் தங்கம் விலை..!

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.
இந்நிலையில் இன்று சென்னையில் ஒரு சவரன் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.256 விலை உயர்ந்து ரூ.39,032க்கு விற்பனையாகி வருகிறது. ,மேலும் மேலும் ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4879 ஆக உயர்வு.
மேலும் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து 66.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காதலர்களை கவர்ந்ததா ஸ்வீட் ஹார்ட்? டிவிட்டர் விமர்சனம் இதோ!
March 14, 2025