இன்றயை தங்கம் விலை நிலவரம்.!

Published by
பால முருகன்

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 168 குறைந்து சவரனுக்கு ரூ.37,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் சென்னையில் ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 21 காசுகள் குறைந்து ரூ.4,685 ஆக விற்பனையாகிறது.

இந்த நிலையில் சென்னையில் வெள்ளி விலை இன்று சிறிது உயர்ந்துள்ளது. 50 காசுகள் குறைந்து 56.60 க்கு ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது ஒரு கிலோ வெள்ளி 56,600 விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.!

விஜய் இல்லாமல் தவெக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம்.!

சென்னை: விஜயின் தமிழக வெற்றிக்கழக மாவட்ட பொறுப்பாளர்கள் கூட்டம் சென்னை பனையூர் அலுவலகத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில்…

2 seconds ago

பெரியார் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது 11 மாவட்டங்களில் வழக்குப்பதிவு!

சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சில கருத்துகளை தெரிவித்து இருந்தார். இது தற்போது அரசியல்…

60 minutes ago

“சாம்பியன்ஸ் டிராபிக்கு கண்டிப்பா சஞ்சு சாம்சன் தேவை” வேண்டுகோள் வைத்த முன்னாள் வீரர்கள்!

சென்னை : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனுக்கு அணியில் விளையாட வாய்ப்புகள் சரியாக வழங்கப்படாதது ஒரு பெரிய கேள்விக்குறியான…

1 hour ago

Live : சட்டப்பேரவை கூட்டத்தொடர் முதல்…பெரியார் குறித்து சீமான் சர்ச்சை பேச்சு வரை!

சென்னை : 2025ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை முதல் தொடங்கி நடந்து வருகிறது. இன்று 5-ஆம்…

2 hours ago

“மானமும் அறிவும் இருப்பவர்கள் பெரியாரை இழிவாகப் பேச மாட்டார்கள்”…அமைச்சர் துரைமுருகன் கண்டனம்

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்பெரியார் குறித்து சர்ச்சையாக பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் புயலை கிளப்பியுள்ளது.  பெரியார் குறித்து…

2 hours ago

“நான் போட்டியிட்டு இருந்தால் டொனால்ட் டிரம்ப்பை வீழ்த்தியிருப்பேன்”…ஜோ பைடன் பேச்சு!

நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டு டொனால்ட் டிரம்ப் வெற்றிபெற்ற நிலையில், வரும் ஜனவரி 20-ஆம் தேதி பதவியேற்கவுள்ளார்.…

3 hours ago