இன்றயை தங்கம் விலை நிலவரம்.!

Default Image

பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.37,744 க்கு விற்பனை செய்யப்படுகிறது, மேலும் சென்னையில் ஒரு கிராம் ரூ.16 காசுகள் உயர்ந்து ரூ.4,716ஆக விற்பனையாகிறது.

இந்த நிலையில் சென்னையில் வெள்ளி விலை இன்று சிறிது உயர்ந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 57,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்