தங்கம் விலை தாறுமாறு… சவரன் 40,296க்கு விற்பனை..!

இன்றயை தங்கம் விலை நிலவரம்.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து மற்றும் குறைந்த வண்ணம் தான் உள்ளது.
அந்த வகையில் இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 உயர்ந்து 40,296க்கு விற்பனை செய்யப் படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.24 அதிகரித்து ரூ.5,037க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் ஆபரண வெள்ளியின் விலை 2காசுகள் அதிகரித்து 72.90க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025