தங்கம் விலை சவரனுக்கு ரூ. 8 உயர்வு..!!

Default Image

தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து ரூ.36760 -க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து , ரூ.4595-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பெண்களை பொறுத்தவரையில், தங்களது முதலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. தங்கம் விலை நாளுக்கு நாள், ஏறிய வண்ணமும், இறங்கிய வண்ணமுமாக உள்ளது.

இந்நிலையில், இன்றயை நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு 8 ரூபாய் உயர்ந்து ரூ.36760 -க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து , ரூ.4595-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 1 கிராம் வெள்ளி விலை 20 பைசா குறைந்து ரூ.76.20க்கு விற்பனையாகிறது. அதேபோல 1 கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.76,200 ஆக உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
plane crashed in Kazakhstan
Pakistan airstrikes in Afghanistan
Vijay wishes to Alangu movie team
Retro - Suriya
Atal bihari Vajpayee - PM Modi (Old photo)
VCK leader Thirumavalavan - BJP State President Annamalai