மீண்டும் உச்சம் தொட்ட தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.560 உயர்வு.!

Gold Price [file image]

சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.54 ஆயிரத்தை கடந்ததால் நகை பிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது.

இவ்வாறு ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில், இன்று ரூ.560 ஆக உயர்ந்து புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (16-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.54,360க்கும், கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.6,795க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.50 அதிகரித்து ரூ.92.50க்கும், கிலோ வெள்ளி ரூ.1,500 அதிகரித்து ரூ.92,500க்கும் விற்பனையாகிறது.

சென்னையில்நேற்றைய நிலவரப்படி (15-05-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.53,800-க்கும், கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725-க்கும் விற்பனையானது. அதேசமயம், வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.91-க்கும், கிலோ வெள்ளி ரூ.91,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TAMIL LIVE NEWS
2025 jallikattu Competition
RoadAccident
bank robbry
Arunvijay Bala
Bumrah - Bhuvneshwar kumar
Vidaamuyarchi Trailer