தங்கத்தின் விலையானது புதிய உச்சத்தைத் தொட்டதுள்ளது.அதன்படி ஒரு சவரன் தங்கம் நேற்று மட்டும் 31 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையானது.
கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து தங்கத்தின் விலையானது ஏறுமுகமாக இருந்து வருகிறது. சென்ற செப்டம்பர் மாதத்தில் ஒரு சவரன் தங்கம் 30 ஆயிரம் ரூபாயை கடந்தது. இம்மாதத் தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலையானது அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டு வருகிறது.அதன்படி நேற்றுமாலை நிலவரப்படி ஒரு சவரனுக்கு 312 ரூபாய் விலை உயர்ந்தது.ஒரு கிராம் தங்கம் 3 ஆயிரத்து 965 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையும் நேற்று ஒரு கிலோவுக்கு 1200 ரூபாய் அதிகரித்து உள்ளது. வெள்ளி ஒரு கிராம் 51 ரூபாய் 80 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…