Gold Price: வாரத்தின் முதல் நாள் உச்சம் தொட்ட தங்கம் விலை ..! இன்றைய நிலவரம் என்ன ?

Gold Rate [file image]

Gold Price: கடந்த ஒருவாரமாக உச்சத்தில் இருந்த ஆபரணத் தங்கத்தின் விலை, வாரத்தின் இறுதியில் சற்று குறைந்து இருந்த நிலையில் தற்போது வாரத்தின் முதல் நாள் உயர்ந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, ​​தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம். ஏப்ரல் மாதத்தின் முதல் நாளான இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது ரூ.51,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் ரூ.85 உயர்ந்து ரூ.6,445-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (1-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.51,640-க்கும், கிராமுக்கு  ரூ.85 உயர்ந்து ரூ.6,455-க்கும் விற்பனை விற்பனையாகிறது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் அதிகரித்து ரூ.81.60-க்கும், கிலோ வெள்ளி ரூ.600 அதிகரித்து ரூ.81,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (31-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,960-க்கும், கிராமுக்கு ரூ.6,370-க்கும் விற்பனை விற்பனை செய்யப்பட்டது. அதே நேரம் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.81-க்கும், கிலோ வெள்ளி ரூ.81,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains
ed chennai high court