திரும்பவும் ரூ.64,000-ஐ நெருங்கும் தங்கம் விலை! இன்றைய நிலவரம் என்ன?

24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ 8,694-க்கும், ஒரு சவரன் ரூ. 69,552-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold price

சென்னை : தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது, இதனால் வரலாறு காண உச்சத்தை மீண்டும் தொடவுள்ளது. அதாவது, ஒரு சவரனுக்கு ரூ.64,000-ஐ நெருங்கியது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (பிப்.18) ரூ.240 உயர்ந்துள்ளது. இதனால், 22 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,970க்கும், சவரன் ரூ.63,760க்கும் விற்பனையாகிறது.

today gold price
today gold price [File Image]
அதைப்போல, 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ 8,694-க்கும், ஒரு சவரன் ரூ. 69,552-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேவேளையில் வெள்ளி விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் ரூ.108க்கும், பார் வெள்ளி கிலோ ரூ.1,08,000க்கும் விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்