தங்க அணிகலன்களுக்கு எப்பொழுதும் மவுசு கொஞ்சம் அதிகம் தான். மக்களும் தங்கத்தில் அதிகளவு முதலீடு செய்கின்றனர். உலகம் முழுவதும் நிலையான முதலீடாக தங்கம் பார்க்கப்படுவதால் கடந்த ஆண்டுகளில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்திருக்கிறது. பங்ச்சந்தை நிலை பெறும்போது தங்கத்தின் மதிப்பு சற்று குறையும்.
அதன்படி, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 சரிந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் இன்று ரூ.5,590க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரன் ரூ.44,720 ஆகும். சென்னையில் ஒரு கிராம் வெள்ளி இன்று ரூ.79.80க்கு விற்கப் படுகிறது.
நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.280 உயர்ந்து ரூ.44,800-க்கும், கிராமிற்கு 35 உயர்ந்து ரூ.5,600க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி ரூ.2 உயர்ந்து ரூ.79.70க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…
இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த ஜூலை மாதம் ஒரு கும்பல்…
சென்னை: குமரிக்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில்…
சென்னை : கடந்த நவம்பர் 14ஆம் தேதியன்று சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் தயாரான கங்குவா திரைப்படம் வெளியானது.…