தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 குறைவு..!!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36,120க்கு விற்பனை.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36,120க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.4,515க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.10 குறைந்து, ரூ.7410க்கு விற்பனை செய்யப்படுகிறது.