சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையானது இன்று ஒரே நாளில் ஏற்ற இறக்கங்களை சந்தித்துள்ளது.கடந்த இரண்டு தினங்களாக தங்கத்தின் விலையானது தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வந்த நிலையில் இன்று மாலை வர்த்தகம் முடிவில் சற்று இறக்கம் கண்டுள்ளது.
நேற்று முன் தினம் சவரன் 25 ஆயிரத்து 176 ரூபாய் விற்கப்பட்ட நிலையில் நேற்று சவரன் 538 ரூபாய் அதிகரித்தது.இன்று காலையில் சவரன் ஒன்றுக்கு 464 உயர்த்து 26 ஆயிரத்து 168 க்கு விற்கப்பட்டது. அதே நேரம் இன்று மலை பங்கு சந்தை முடிவில், சவரன் 272 ரூபாய் குறைந்து வர்த்தகம் 25 ஆயிரத்து 896 க்கு முடிவுற்றது.
வெள்ளியின் விலையும் மாற்றம் கண்டுள்ளது. ஒரு கிலோ கிராம் வெளியானது காலையில் நேற்றைய விலையில் இருந்து 1200 ரூபாய் உயர்ந்த நிலையில் பிற்பகலுக்கு பின், 500 ரூபாய் குறைந்து 41,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு புதியதாக கட்டப்பட்டுள்ள டைடல் பார்க் திறப்பு…
முவான் : தென் கொரியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஜேஜூ (Jeju) விமான நிறுவனத்தின் 7C2216 என்ற விமானமானது…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான இந்த 4-வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முக்கிய வீரர்களான ரோகித் சர்மா (3),…
டெல்லி : மாநிலத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்த காரணத்தால் சில இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது. குறிப்பாக டெல்லி என்சிஆர்…
சென்னை : அடுத்த ஆண்டு (2025) ஜனவரி 14ம் தேதி (செவ்வாய்க்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து, தமிழர் திருநாளாம்…
சென்னை : சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது. மாணவி கொடுத்த புகாரின்…