29,000 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை! அதிர்ச்சியில் பொதுமக்கள்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வருகிற நிலையில், தற்போது, சவரனுக்கு ரூ.120 அதிகரித்து, 22 கேரட் தங்கம் கிராம் ரூ.3,637-க்கும், 8 கிராம் தங்கம் ரூ.29,016-க்கும் விற்பனையாகிறது.
தங்கம் விலை 29 ஆயிரத்தை தாண்டி உள்ளது தற்போது நகை பிரியர்கள் மற்றும் புதிதாக நகை வாங்க காத்திருப்போர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)