சற்று குறைந்த தங்கம் விலை… சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?
24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.9,021-க்கும், ஒரு சவரன் ரூ.72,168-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை : கடந்த 5 நாட்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வந்த நிலையில், இன்று சற்று குறைந்ததால், நகை பிரியர்கள் சற்று நிம்மதியடைந்துள்ளனர்.
அதன்படி, இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.66,160-க்கும், கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.8,270-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.2 குறைந்து கிராமுக்கு ரூ.112-க்கும், கிலோ வெள்ளி 1,12,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையை பொறுத்தவரையில், கிராம் ரூ.9,021-க்கும், ஒரு சவரன் ரூ.72,168-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.