தங்கம் விலை சவரனுக்கு ரூ.720 குறைவு! இன்றைய நிலவரம் என்ன?

24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,797-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.62,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

gold price

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று குறைந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களில் சவரனுக்கு  ரூ.1,160 குறைந்திருக்கிறது.

அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.720 குறைந்து ரூ.57,120-க்கும், கிராமுக்கு 90 ரூபாய் குறைந்து ரூ.7,140-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

today gold price
today gold price [File Image]
அதேபோல் வெள்ளி விலையும் இன்று  கிராமுக்கு ரூ.1 குறைந்து, ரூ.100க்கும், கிலோ வெள்ளி ரூ.100,000-க்கும் விற்பனையாகிறது.

மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,797-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.62,376-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news tamil
vishal - vijayantony
Congress Leader Selvaperunthagai say about TVK Vijay
Heart Donation
gold price
KL Rahul - Virat Kohli
TikTok Ban in USA