மீண்டும் ரூ.59,000-ஐ கடந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.8,056-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.64,448-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வருகிறது. இன்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. இதனால், மீண்டும் சவரனுக்கு ரூ.59,000-ஐ கடந்தது.
மேலும், வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.103ஆகவும், 1 கிலோவுக்கு ரூ.2,000 அதிகரித்து ரூ.1,03,000ஆகவும் விற்கப்படுகிறது
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025