வரலாறு காண அளவிற்கு இன்று தங்கத்தின் விலை குறைந்தது…!

Default Image

தங்கம் விலை கடந்த சில வாரங்களாக ஏறியும், இறங்கியும் வந்தது. கடந்த 3 வாரத்திற்கு பிறகு 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சரிந்து உள்ளது. சவரனுக்கு ரூ.360 ரூபாய் குறைந்து இன்று சவரனுக்கு தங்கத்தின் விலை ரூ.28,776-க்கு விற்பனையாகிறது.

கிராமிற்கு ரூ .45 குறைந்து ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.3,597-க்கு விற்பனையாகிறது. வெள்ளி ஒரு கிராமிற்கு ரூ.1.70 குறைந்து  ஒரு கிராம் ரூ.50.30-க்கு விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
atlee and loki
Tamilnadu CM MK Stalin - VCK Leader Thirumavalavan
ind vs aus border gavaskar trophy
sleeping position (1)
Erumbeeswarar (1)
Tungsten mining