இந்தியாவில், 30 ஆண்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.
உலகிலேயே தங்கத்தை பயன்படுத்துவதில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் கடந்த 30 ஆண்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் தங்கத்தின் இறக்குமதி 99 புள்ளிகள் சரிந்துள்ளது.
இந்நிலையில், கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 110 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், இந்தாண்டு ஏப்ரலில் 50 கிலோ தங்கம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டோடு, இந்த ஆண்டை ஒப்பிடும் போது, தங்கம் இறக்குமதி 99 சதவீதம் சரிந்துள்ளது.
தங்கம் இறக்குமதியை பணமதிப்பீட்டில் கணக்கிட்டு பார்த்தால், கடந்த ஆண்டில் தங்கம் இறக்குமதி முப்பதாயிரம் கோடி ரூபாய்க்கும், இந்த ஆண்டில், 21 கோடியே 45 லட்சத்திற்கும் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. வீழ்ச்சிக்கான காரணங்களாக வணிகர்கள் கூறியது என்னவென்றால், கொரோனா வைரஸ் பரவலால் சேவைகள் ரத்து செய்யப்பட்டதும், ஊரடங்கு உத்தரவால் நகை கடைகள் அடைக்கப்பட்டதும் தான் என கூறுகின்றனர்.
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…