தொடர்ந்து உயரும் தங்கம்… ஒரே நாளில் ஏற்றம் கண்ட வெள்ளி விலை.!
24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7,860-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னன: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 அதிகரித்தது. அதேபோல், வெள்ளியின் விலை ஒரே நாளில் நான்கு ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்திருக்கிறது.
சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.58,040க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.57,040க்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.7,130ஆக இருந்த நிலையில் இன்று ரூ.75 அதிகரித்து ரூ.7,205க்கு விற்கப்படுகிறது.
மேலும், 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 7,860-க்கு விற்பனை ஆகிறது. இதனால் ஒரு சவரன் தங்கம் 62,880 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.