உலகளவில் உச்சத்தில் இருக்கும் தங்கத்தின் விலை..!!
இன்றைய சுழலில் உலகளவிலும் தங்கத்தின் விலை உயர்வடைந்துள்ளது.
சமீ பகாலமாக சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,119 அமெரிக்க டாலராக இருக்கின்றது.
இனிவரும் காலங்களில் தங்கத்தின் விலை மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டு செல்லுமென பொருளியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
DINASUVADU