இன்றயை தங்கம் & வெள்ளி விலை நிலவரம்.!
இன்றயை தங்கம் விலை நிலவரம்.
பெண்களை பொறுத்தவரையில், தங்களது அதிகமான பணத்தை தங்கத்தில் தான் முதலீடு செய்வதுண்டு. ஆனால், இந்த தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து மற்றும் குறைந்த வண்ணம் தான் உள்ளது.
அந்த வகையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.216 உயர்ந்து ரூ.40,512க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.27 அதிகரித்து ரூ.5,064 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னையில் ஒரு கிலோ ஆபரண வெள்ளியின் விலை 1,600 ரூபாய் உயர்ந்து அதிகரித்து 71.300 க்கு விற்பனை செய்யப்படுகிறது.