சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.30,672 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.3,834 க்கு விற்பனையாகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், வெள்ளி விலையும் தொடர் சரிவை கண்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச அளவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதால், தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வருவதாக, தங்க நகை வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேபோல் 24 கேரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.32,208க்கு விற்பனையாகிறது. அதேசமயம் வெள்ளியின் விலை கிராமுக்கு 1.20 பைசா குறைந்து ரூ.37.80க்கு விற்பனையாகிறது. நேற்றிய நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.952 உயர்ந்து, ரூ.31,512க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.272 குறைந்து, ரூ.30,672 க்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.
இலங்கை : பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு சென்று இருக்கும் நிலையில், இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக முன்னிலையில்…
லக்னோ : ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்காக விளையாடி வரும் திக்வேஷ் ரதி தான் வாங்கும் சம்பளத்தை விட அதிகமாக…
டெல்லி : கடந்த 2019-ஆம் ஆண்டு இயக்குநர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன் மற்றும் டைகர் ஷ்ராஃப் நடிப்பில் வெளியாகி…
சென்னை : தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 2024-25 நிதியாண்டில் 9.69% என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது, இது மாநிலத்தின் வரலாற்றில்…
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…