இன்று யாரெல்லாம் நகை எடுக்க போறீங்க..தங்கம்,வெள்ளி விலை குறைவு.!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் சவரனுக்கு விலை நேற்று 36,416 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று ரூ.160 குறைந்து 36,256 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 8 கிராம் தூய தங்கத்தின் விலை நேற்று 38,240 ரூபாய்க்கு விற்பனை செய்த வந்த நிலையில் இன்று ரூ.168 குறைந்து 38,072 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 20 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் :
22 காரட் ஆபரண தங்கம் 1 கிராம் : ரூ.4,532 /-
1 பவுண் : ரூ.36,256 /-
24 காரட் தூய தங்கம் 1 கிராம் : ரூ.4,759 /-
1 பவுண் : ரூ.38,072 /-
இன்றைய வெள்ளி விலை நிலவரம் :
1 கிராம் சில்லறை வெள்ளி : ரூ.52.60 /-
பார்வெள்ளி 1 கிலோ : ரூ-52,600 /-
சென்னையில் நேற்று ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.53 ஆக இருந்த நிலையில் இன்று அதன் விலை ரூ.52.60 ஆகக் குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளிரூ.52,600 விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025