ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறிய பிறகும் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக, பிரிட்டன் அரசிற்காக தயாரிக்கப்பட்ட ஆய்வறிக்கை,புஸ்பீட் ( BuzzFeed) என்ற செய்தி இணையதளத்தின் மூலம் வெளியாகியுள்ளது. அதில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரிட்டன், எத்தகைய வர்த்தக ஒப்பந்தத்தை செய்துகொண்டு வெளியேறினாலும் பாதிப்பை தவிர்க்க முடியாது என கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தத்தை பிரிட்டன் செய்து கொள்ளுமானால், 15 ஆண்டுகளில் 5 சதவீதம் அளவுக்கு பொருளாதார வளர்ச்சியில் சரிவு ஏற்படும் என முன்கணிப்பு செய்யப்பட்டுள்ளது. அப்படி ஏதும் ஒப்பந்தம் செய்து கொள்ளாமல், உலக வர்த்தக கழக விதிகளின்படி நடந்துகொள்வதாக இருந்தால், சரிவு 8 சதவீதம் அளவுக்கு இருக்கும் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…