எங்கள் வங்கி கணக்குக்களை முடக்கியது சட்டவிரோதம்.! – விவோ நிறுவனம் காட்டம்.!
விவோ நிறுவனம், எந்தவித சட்டவிரோத பணபரிவர்த்தணையையும் செய்யவில்லை. என மறுத்துள்ளது விவோ நிறுவனம்.
விவோ நிறுவனம், சீனாவுடன் சட்டவிரோத பணிபுரிவர்தனையில் ஈடுப்பட்டதாக கூறி அதன் மீது, அமலாக்க துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது.
அதன் வழக்கு விசாரணையின் ஒரு படியாக, விவோ வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள விவோ, எங்களது வங்கி கணக்குகளை முடக்கியது சட்டவிரோதமானது என கட்டமாக கருத்து தெரிவித்துள்ளது.
விவோ நிறுவனம், இந்திய நிதி ஒருமைப்பாடு, ஸ்தத்திரத்துக்கு அதிகமாக பங்காற்றியுள்ளது. என டெல்லி உயர்நீதிமன்றத்திலும் தங்கள் தரப்பு விளக்கத்தை கொடுத்துள்ளது. மேலும், தங்கள் மீது சுமத்தப்பட்ட சட்டவிரோத பணிபுரிவர்தனை புகார் உண்மையில்லை எனவும் மறுத்துள்ளது.