நீரவ் மோடியின் பெயர், ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு இடம் பெற்றிருந்த நிலையில், இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை.
கடந்த 2017ஆம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்ட உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் நீரவ் மோடியின் பெயர் இடம் பிடித்து இருந்தார். சுமார் 12 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்களுடன் அவரது பெயர் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் கடந்த ஆண்டு ஆயிரத்து 67வது இடத்தில் இருந்தது. இந்நிலையில், 2018ம் ஆண்டு ஃபோர்ப்ஸ் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் அவரது பெயர் இடம் பெறவில்லை. இதுபோலேவே பீட்சா நிறுவனர் ஜான் ஸ்னாட்டர் (John Schnatter), தென் ஆப்பிரிக்க பெரும் பணக்காரர் கிறிஸ்டோஃபெல் (Christoffel ), சவுதி அரேபியா இளவரசர் அலாவுதீன் பின் தலால் ஆகியோர் பெயரும் இந்த ஆண்டு பட்டியலில் இடம் பெறவில்லை.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…