ஃபிளிப்கார்ட் தளத்தில் ஆண்கள் டி.சார்ட் பகுதியில், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் போட்டோ பதிவிட்டு Depression (மனஅழுத்தம் ) என எழுதி இருந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இந்தியாவில் மிக பிரபலமாக இயங்கி வரும் ஷாப்பிங் தளங்களில் மிக முக்கியமானது ஃபிளிப்கார்ட் இந்த தளத்தின் மூலம் எலக்ட்ரானிக் பொருட்கள் முதல், ஆடை அணிகலன்கள் , உணவு தயாரிப்பு பொருட்கள் என எண்ணற்றவை கிடைக்கிறது.
இதில் ஆண்கள் டி.சார்ட் பகுதியில், பதிவிடப்பட்ட போட்டோவில், மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் போட்டோ அந்த டி-ஷர்ட்டில் பதிவிட்டு, அதில் Depression (மனஅழுத்தம் ) எனஎழுதி இருந்தது.
இறந்து போன சுஷாந்த் சிங் ராஜ்புட், மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தான் கூறப்பட்டு வந்தது. இதனை குறிப்பிடும் வகையில் ஃபிளிப்கார்ட் தளத்தில் இவ்வாறு பதிவிடப்பட்டதால், அவரது ரசிகர்கள் மட்டுமின்றி பலரும் ஃபிளிப்கார்ட் மீது தங்கள் எதிர்ப்பை காட்ட ஆரம்பித்து விட்டனர்.
அது, இணையத்தில் எதாரொளித்தது. இணையத்தில் ஃபிளிப்கார்ட்டிற்கு எதிரான டேக்கள் தொடர்ந்து பதிவிடப்பட்டு வருகின்றன. மேலும், இந்த புகைப்படங்களை நீக்க வேண்டும் எனவும் குரல்கள் எழுந்துள்ளன.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…