வாட்ஸ் அப் இணை நிறுவனரான பிரைன் அக்டன் (Brian Acton) பேஸ்புக்குக்கு எதிரான பிரசாரத்தில் இணைந்துள்ளார்.
வாட்ஸ் ஆப்பில் தன்வசமிருந்த பங்குகைளை பிரைன் அக்டன்(Brian Acton) கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக் (Face book) நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இந்நிலையில் தேர்தல் வியூகம் வகுக்கும் காம்ப்ரிட்ச் அனலிட்டிக்கா(Cambridge Analityca) நிறுவனத்திற்காக பேஸ்புக்(Face Book) பயனாளர் தகவல்கள் விற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து டெலிட் பேஸ்புக்(Delete face book) என்ற ஹேஷ்டேக் பரவாலக பகிரப்பட்டு வருகிறது. இதனை வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் பிரைன் அக்டன்(Brian Acton)-ம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…