FACEBOOK எதிராக இணைந்த வாட்ஸ் அப்?பரவும் டெலிட் பேஸ்புக்(Delete face book) என்ற ஹேஷ்டேக்?

Default Image

வாட்ஸ் அப் இணை நிறுவனரான பிரைன் அக்டன் (Brian Acton)  பேஸ்புக்குக்கு எதிரான பிரசாரத்தில் இணைந்துள்ளார்.

வாட்ஸ் ஆப்பில் தன்வசமிருந்த பங்குகைளை பிரைன் அக்டன்(Brian Acton) கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக் (Face book) நிறுவனத்திற்கு விற்றுவிட்டார். இந்நிலையில் தேர்தல் வியூகம் வகுக்கும் காம்ப்ரிட்ச் அனலிட்டிக்கா(Cambridge Analityca) நிறுவனத்திற்காக பேஸ்புக்(Face Book) பயனாளர் தகவல்கள் விற்கப்பட்டதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து டெலிட் பேஸ்புக்(Delete face book) என்ற ஹேஷ்டேக் பரவாலக பகிரப்பட்டு வருகிறது. இதனை வாட்ஸ் ஆப் இணை நிறுவனர் பிரைன் அக்டன்(Brian Acton)-ம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்