தங்கம் விலையில் நாளுக்கு நாள் ஏற்றம், இறக்கம் காணப்படுவதுண்டு. பெண்களை பொறுத்தவரையில் பெரும்பாலும் தங்களது முதஹலீடுகளை தங்கத்தில் தான் செலுத்துவதுண்டு. எனவே, தங்கம் விலையில் ஏற்படக்கூடிய மாற்றத்தை பெண்கள் உற்று கவனிப்பதுண்டு.
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. கடந்த வார நாட்களில் தங்கம் விலை வரலாறு காணாத ஏற்றம் கண்டது.
வார தொடக்கத்தில் சற்று குறைந்து வந்த தங்கம் விலை,நேற்றைய தினம் சவரனுக்கு ரூ.120 அதிகரித்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.46,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் இன்று (09.12.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ரூ.560 குறைந்து சவரனுக்கு ரூ.46,120க்கும், கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.5,765க்கும் விற்பனை ஆகிறது. அதேபோல், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 2 குறைந்து கிராமுக்கு ரூ.78.00 க்கும், கிலோவுக்கு வெள்ளி ரூ.78,000 க்கு விற்பனையாகிறது.
சென்னையில் நேற்று (08.12.2023) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.46,680-க்கும், கிராமுக்கு ரூ.15 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.5835-க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.80.00க்கும், கிலோவுக்கு ரூ.80,000க்கும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…