இந்தியாவில் கடந்த 9 தினங்களாக டெல்லி, மும்பை,சென்னை மற்றும் கொல்கத்தாவில் டீசல் விலை எந்த வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்படுகிறது.
உலகளவில் கச்சா எண்ணெயின் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள்(OMC ) நிர்ணயிக்கிறது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக போக்குவரத்து வசதி முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த 40 நாட்களாக அதாவது ஜூன் 29 முதல் பெட்ரோல் விலை மாறாமல் சென்னையில் லிட்டருக்கு ரூ.83.63க்கும் , டெல்லியில் ரூ.80.43க்கும் , மும்பையில் ரூ.87.19க்கும் மற்றும் கொல்கத்தாவில் ரூ.82.05க்கும் விற்பனையாகிறது.
மேலும் டீசல் விலையும் தொடர்ந்து 9 நாட்களாக டெல்லி , மும்பை மற்றும் சென்னையில் எந்த வித மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது டெல்லியில் லிட்டருக்கு ரூ.73.56 க்கும் , மும்பை, சென்னை மற்றும் கொல்கத்தாவில் லிட்டருக்கு ரூ80.11,ரூ.78.86 மற்றும் ரூ77.06 ஆக உள்ளது.
இந்த நிலையில் கச்சா எண்ணெயின் விலை உயர்வு காரணமாக வரும் தினங்களில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர கூடும் என்று கூறப்படுகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…
சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…