தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை களைகட்டியுள்ளது. ஆட்டுச் சந்தையில், பொங்கல் பண்டிகையொட்டி அதிகாலையில் இருந்தே தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் ஆடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வந்திருந்தனர்.
சந்தை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனையாயின. 14ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில் ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சந்தையில் குவிந்த வியாபாரிகள், வழக்கத்தை விட அதிக அளவிலான ஆடுகளை வாங்கிச் சென்றனர். சுமார் 10 கோடி ரூபாய் வரை ஆடுகள் விற்பனை நடைபெற்றதாக கூறப்படுகிறது.
source: dinasuvadu.com
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெருமான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…