டெல்லியில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் நடைபெற்ற கடன்மோசடியைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வைர வணிகர்களான நீரவ் மோடியும் அவர் தாய்மாமன் மெகுல் சோக்சியும் பஞ்சாப் நேசனல் வங்கியின் மும்பைக் கிளையில் கடன் உத்தரவாதக் கடிதம் பெற்று 11ஆயிரத்து நானூறு கோடி ரூபாய் கடன்வாங்கி மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக சிபிஐ வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு இன்று தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டுத் , பஞ்சாப் நேசனல் வங்கி மூலம் நடைபெற்ற மோசடியைக் கண்டித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…
ஜெட்டா : அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று சவூதி அரேபியாவில் உள்ள…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. ஏலத்தில்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம், தற்போது சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது.…
சென்னை : போலி வாக்குகளை தடுக்க தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் வரை பகுஜன் சமாஜ் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடாது…