கச்சா எண்ணெய் இறக்குமதி !அமரிக்காவிடம் இந்திய அரசு அனுமதிகோர முடிவு ?
அமரிக்காவிடம் இந்திய அரசு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதிகோரி உள்ளது.
ஈரான் மீது அமெரிக்கா அதிபர் டொனால்டு ட்ரம்ப் பொருளாதார தடை விதித்துள்ளார்.ஈரான் அரசிடம் இருந்து இந்தியா உள்ளிட்ட 8 நாடுகள் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றது.ஆனால் அமெரிக்கா அரசு ஈரான் மீது தடை விதித்திருந்த நிலையிலும் இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது.
இந்த நிலையில் அமரிக்காவிடம் இந்திய அரசு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அனுமதிகோரி உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.