மத்திய அரசு அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளின் காப்புரிமைத் தொகையை அதிரடியாக குறைத்துள்ளது.
இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகள், மான்சாண்டோ என்ற அமெரிக்க நிறுவனத்தால் உருவாக்கப்பட்டு, இந்திய நிறுவனங்களுக்கு உற்பத்தி உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம், விற்பனையில் காப்புரிமைத் தொகை மான்சாண்டோ நிறுவனம் பெற்று வந்தது. கடந்த 2016 ஆம் ஆண்டு, இதற்கான காப்புரிமை தொகையை 70 சதவீதத்துக்கு மேல் மத்திய அரசு குறைத்தது.
இந்நிலையில், தற்போது மேலும் 20 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், அமெரிக்க நிறுவனத்துக்கு விவசாயிகளின் சாகுபடி வருவாயில் புள்ளி 5 சதவீதம் மட்டுமே கிடைக்கும். இதேபோல், மரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளின் விலையையும் 7 புள்ளி 5 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின்இந்த நடவடிக்கை அமெரிக்க நிறுவனத்தை எரிச்சலடையச் செய்துள்ளதாக கூறப்படுகிறது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய நடிகர்களுடைய படங்கள் வெளியாகவில்லை என்றாலும், தீபாவளியைத் தரமாகவும் குடும்பத்துடனும்…
பஞ்சாப் : ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் ஜாம்பவான் கிளன் மேக்ஸ்வெல் நடந்து முடிந்த 2017 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு…
சென்னை : நாளை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு என்ன படம் பார்க்கலாம் என்று தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு விருந்தாக ரப்பர்…
சென்னை : இன்று முத்துராமலிங்க தேவரின் 117-வது ஜெயந்தியை முன்னிட்டு, அரசியல் தலைவர்கள் பலரும் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர்…
சென்னை : மிகவும் எதிர்பார்க்கப்பட்டநயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியரின் திருமண ஆவணப்படமான ஆவணப்படமான "நயன்தாரா - பியோண்ட் தி…
அயோத்தி : தீபாவளியை முன்னிட்டு பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் செய்த காரியம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அயோத்தி ராமர்…