கொரோனா எதிரொலி.! சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வீழ்ச்சி.!

Default Image

கொரோனா வைரஸ் காரணமாக இன்று மும்பை பங்குச் சந்தையில்   சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 31,820 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது. மேலும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 700 புள்ளிகள் சரிந்து 9,250 புள்ளிகளில் வர்த்தகம் ஆனது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்