Commercial Cylinder [File Image]
சென்னை : சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் முதல் தேதியில் மாற்றம் செய்து வருகின்றன. அந்த வகையில், இந்த மாத தொடக்க நாளான இன்று, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.31 குறைந்துள்ளது.
இந்த மாதமும் விலை குறைக்கப்பட்டதை அடுத்து சிலிண்டர் விலை தொடர்ச்சியாக 4 ஆவது மாதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. கடந்த ஜூன் 1ம் தேதி 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1,840.50க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.31 குறைந்து சென்னையில் இன்று முதல் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,809 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த நான்கு மாதங்களில் சிலிண்டர் விலை ரூ.151 குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரம், வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடந்த மாதம் ரூ.100 குறைக்கப்பட்ட நிலையில், இம்மாதம் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
நாகர்கர்னூல் : தெலுங்கானா மாநிலம் நாகர்கர்னூல் மாவட்டத்தில் சுரங்கப்பாதை தோண்டும் வேலை நடைபெற்று வந்தது. கடந்த சனிக்கிழமை காலையில், டோமலபெண்டா…
சென்னை : சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி கொன்டு இருப்பதை…
சென்னை : தங்கம் விலை கடந்த 53 நாட்களில் மட்டும் சவரனுக்கு ரூ.7,480 உயர்ந்துள்ளது. கடந்த டிச.31ஆம் தேதி 22…
ராமேஸ்வரம் : கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி, 32 பேரை இலங்கை…
சென்னை : தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் 'முதல்வர் மருந்தகங்களை' முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். இந்த…
கீவ் : உக்ரைனில் அமைதி திரும்ப தனது பதவியை விட்டுத்தர வேண்டும் என்றால் தயார் என்று அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.…