1.75 கோடி நிதி திரட்டிய சென்னை டீ-கடை.! அசத்தும் Chai Waale.!

Published by
மணிகண்டன்

சென்னையை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் சாய் வால் (Chai Waale) (பிரபலமான டீ கடை) தற்போது தனது முதலீட்டார்கள் மூலம் 1.75 கோடி நிதி திரட்டியுள்ளது. 2 வருடத்தில் அபார வளர்ச்சி அடைந்துள்ளது சாய் வால்.!

தருண் தரிவால் (ED of Dhariwal Group), சுனில் குமார் சிங்வி (Managing Partner of South Handlooms),  அருண் மற்றும் விஷால் ஓஸ்ட்வால் ( hailing the top management of the DK Group of Companies), 4 ஜி கேபிடல் வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் குணவந்த் வைட் மற்றும் பாரம்பரிய நகைக்கடை விற்பனையாளர்களான மகாலக்ஷ்மி ஜுவல்லர்ஸ் குடும்பத்தைச் சேர்ந்த பாரத்குமார் சோஹன்ராஜ் ஆகியோர் முதலீடு செய்துள்ளனராம்.

இந்த நிதி திரட்டலானது, சாய் வாலாவை இன்னும் மேம்படுத்தி, அதிக இடங்களில் கிளையை விரிவுபடுத்தி அடுத்தகட்டத்திற்கு நகரவே இந்த முதலீடு திறக்கட்டப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு விதூர் மகேஸ்வரி அவர்களால் நிறுவப்பட்ட சாய் வேல் (Chai Waale), துவங்கபட்டதிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்குள்ளாகவே மூன்று பெரிய தயாரிப்பு அறைகள் உட்பட 14 கிளைகளாக சாய் வால் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் ராணுவம் மீது பலுசிஸ்தான் தற்கொலைப்படை தாக்குதல்.! 90 பேர் பலி?

பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…

31 minutes ago

டிரம்பின் உத்தரவு: ஏமனில் புகுந்து காலி செய்யும் அமெரிக்கா.! உயரும் பலி எண்ணிக்கை.!

ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…

2 hours ago

ஏ.ஆர்.ரஹ்மான் டிஸ்சார்ஜ்: நலம் விசாரித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…

4 hours ago

டாஸ்மாக் முறைகேடு: “சிறுமீன்கள் முதல் திமிங்கலங்கள் வரை சிக்கும்”- தவெக தலைவர் விஜய் பரபரப்பு அறிக்கை!

சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…

4 hours ago

ஐயோ!! ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்ன ஆச்சு? திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி.!

சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…

6 hours ago

ஐபிஎல் 2025: கிரிக்கெட் சிகர்களுக்கு குட் நீயூஸ் சொன்ன மெட்ரோ.! சிஎஸ்கே போட்டிக்கு இலவச பயணம்…

சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…

20 hours ago