வாரத்தின் முதல் நாளான இன்று பங்குச்சந்தைகள் கடுமையான சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன.அதன்படி,மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 14,439 புள்ளிகளும்,நிஃப்டி 405 புள்ளிகளும் சரிந்துள்ளன.
உக்ரைன்-ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்தே பங்குச்சந்தைகள் சரிவை சந்தித்து வருகின்றன.அவ்வப்போது ஏற்றம் காணப்பட்டலும் கூட பெரும்பாலான நேரங்களில் சரிவை மட்டுமே பங்குச்சந்தைகள் சந்திக்கும் நிலை உள்ளது.
அந்த வகையில்,வாரத்தின் முதல் நாளான இன்று மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1439 புள்ளிகள் சரிந்து 52,893 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. அதைபோல்,நிஃப்டி 405 புள்ளிகள் சரிந்து 15,839 புள்ளிகளில் வர்த்த்கமாகிறது.
சென்னை : தமிழக பட்ஜெட் 2025-2026 முடிந்து அதன் பிறகு பட்ஜெட் மீதான விவாதம், துறை வாரியாக மானிய கோரிக்கைகள்…
டெல்லி : எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளை மீறி, வக்ஃப் வாரிய திருத்த மசோதா, 2025 மீதான முன்னோடியில்லாத 17 மணி…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : சென்னையில் TVH கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். எம்.ஆர்.சி.நகர்,…
ஹைதராபாத் : நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ஐதராபாத், குஜராத் அணிகள் மோதியது. ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில்…
நெல்லை : 'குட் பேட் அக்லி' படத்திற்காக ரசிகர்கள் தொடர்ந்து ஆவலுடன் காத்திருக்கின்றனர். நடிகர் அஜித் குமார் நடிப்பில், ஆதிக்…