புதிய உட்சத்தை தொட்ட இந்திய வர்த்தகம் !
பங்கு சந்தை நிலவரமானது அவ்வபோது ஏற்ற இறக்கதோடு தான் உள்ளது.ஆனால் இன்று தொடக்கக் முதலே ஏற்றதுடன் காணப்பட்டது வர்த்தக தொடக்கத்தில் இந்திய பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 33,000 புள்ளிகளை தாண்டி சாதனை படைத்துள்ளது. நிப்பிடி 54 புள்ளிகள் உயர்ந்து 10,262 புள்ளிகளாக உள்ளது. இதுதான் இந்திய வர்த்தக மையத்தின் அதிக பட்ச புள்ளிகள் ஆகும்.