வேலையில்லாத் திண்டாட்டம் !சுரங்கத்துறை ஈடுசெய்யுமாம் ஹிந்துஸ்தான் நிறுவனர் அறிவிப்பு!
வேலை இல்லா திண்டாட்டம் இந்தியா முழுவதும் பரவி வருகிறது.ஹிந்துஸ்தான் லிங்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுனில் துகள் கூறும்போது ,உள்நாட்டில் மட்டும் சுமார் 25 இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் திறன் சுரங்கத்துறைக்கு உள்ளது என்று கூறியுள்ளார்.பல்வேறு சிக்கல்களால் கடந்த பத்து ஆண்டுகள் சுரங்கத்துறை கடும் பாதிபுக்குள்ளாகியுள்ளது.இதன் காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி பாதிப்படையும் என்றும் கூறியுள்ளார்.