மீண்டும் உச்சத்தை தொடும் பங்கு சந்தை !உயர்வுடன் தொடங்கியது ..
இந்திய பங்குசந்தை இன்றும் உயர்வுடன் தொடங்கியுள்ளது.சற்று முன் வரை இந்திய பங்கு சந்தை 33601.04 உயர்வுடன் காணப்பட்டது.
இது தான் இந்திய பங்கு சந்தையின் அதிக உயர்வுடன் காணப்படுகிறது.நேற்றைய முடிவில் பங்கு சந்தை 33600 உயர்வுடன் இருந்தது. மொத்தம் 308 புள்ளிகள் உயர்துள்ளது .இது தான் முதல் முறையாக அதிக வர்த்தகம் ஆனது ஆகும்