உலக அளவில் முதல் இடம் !மீண்டும் பிடித்தார் அமேசான் நிறுவனர் …
உலக அளவில் புகழ் பெறுவது சாதாரண காரியம் இல்லை .அந்த அளவில் உலக பணக்காரர் பட்டியலை வருடம்தோறும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் இந்த வருடத்திற்கான உலகத்தில் முதல் இடத்தில உள்ள பணக்காரர் பட்டியல் வெளியிடபட்டது.இதில் இந்த ஆண்டும் கடந்த ஆண்டு முதல் இடம் பிடித்த அமேசான் நிறுவனர் ஜெப் போசோஸ் இந்த ஆண்டும் அவர் தான் முதல் இடம் பிடித்துள்ளார். ஆய்வு முடிவில் இவர் தான் முதல் இடத்துக்கு வந்துள்ளார் .அமேசான் மிகவும் உலக அளவில் பிரபலம் அடைந்ததே காரணம் என்றும் கூறுகின்றனர்