Categories: வணிகம்

தலை வணங்கும் பிரதமர் மோடி !ஊழல் மற்றும் கருப்பு பணவிவகாரத்தில் ஆதரவு தந்த மக்களுக்கு …

Published by
Dinasuvadu desk
Image result for மோடி

பணமதிபிளப்பு  தொடர்பாக பல்வேறு கருத்துகள் வந்தாலும் பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் ஊழல் மற்றும் கருப்பு பண விவகாரத்தில் ஆதரவு தந்த அனைத்து மக்களுக்கு தலை வணங்குவதாக கூறியுள்ளார்.
                                   
கடந்த ஆண்டு இதே நாள் தான் பணமதிபிளப்பு நடந்தது .பல்வேறு மக்கள் ஏ.டி.எம். முன்னால் காத்து கிடந்து இறந்தனர்.மேலும் பல தூயர சம்பவங்களும் நடந்தன.இருந்தாலும் கருப்பு பணத்தை ஒளித்து விட்டதாக மோடி கூறி வருகிறார் .

Published by
Dinasuvadu desk

Recent Posts

திமுக செயற்குழு தீர்மானங்கள்: அமித்ஷாவை கண்டித்து… பேரிடர் நிவாரண நிதி வரை!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…

39 minutes ago

நான் மனித நேயமற்றவனா? ‘என் பெயருக்கு களங்கம் விளைவிக்கப் பார்க்கின்றனர்’ – அல்லு அர்ஜுன்!

ஹைதராபாத்: 'புஷ்பா 2' சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததற்கு, 'போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன்…

1 hour ago

புயல் எச்சரிக்கை தளர்வு… 9 துறைமுகங்களில் ஏற்பட்ட 1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இறக்கம்!

சென்னை: வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானதை தொடர்ந்து, தூத்துக்குடி உட்பட 9 துறைமுகங்களில் நேற்று முன் தினம்…

2 hours ago

“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!

சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…

14 hours ago

பாமக மாநாடு : உழவர்களின் முக்கிய 10 பிரச்சனைகள்… பட்டியலிட்ட ராமதாஸ்!

திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…

15 hours ago

திருவள்ளூர் ஊர்காவல்படையில் காலிபணியிடங்கள் அறிவிப்பு!  விண்ணப்பிப்பது எப்படி?

திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…

16 hours ago