மத்திய அரசு தயங்குவது ஏன்?கருப்பு பண விவகாரத்தில் …
கருப்பு பண விவகாரத்தில் பல்வேறு குற்றசாட்டுகள் மத்திய அரசு மீது வரும் நிலையில் காங்கிரசின் முன்னால் நிதி அமைச்சர் பா.சிதம்பரம் கருப்பு பண விவகாரம் பற்றி கருத்து கூறியுள்ளார்.அவர் மத்திய அரசிடம் கருப்பு பணம் பதுக்கியவர் பட்டியலை வெளியிட மத்திய அரசு தயங்குவது என் என்று கேட்டுள்ளார். ஆனால் பணமதிப்பிளப்பு நடந்து ஒரு ஆண்டு ஆகியும் இன்னும் மத்திய அரசு அந்த கருப்பு பண பட்டியலை வெளியிடவில்லை.