குறைந்தது தங்கம் விலை! மகிழ்ச்சியில் பொதுமக்கள்!

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்த வண்ணம் இருந்தது. இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. இன்றைய தங்கம் விலை நிலவரப்படி, 22 கேரட் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.408 குறைந்து, ரூ.28.608-க்கு விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.51 குறைந்து, ரூ.3,576-க்கு விற்பனையாகிறது.
மேலும், வெள்ளி கிராமுக்கு ரூ.1.60 குறைந்து, ரூ.47.40-க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை சரிவை கொண்டுள்ளதால், நகை பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழிசையின் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய அமித் ஷா.!
April 11, 2025