ராணுவத்தின் தலைமைத் தளபதி பிபின் ராவத், ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி நாட்டின் வளர்ச்சிக்காகவே செலவிடப்படுவதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாட்டைக் கட்டமைப்பதில் ராணுவத்தின் பங்கு என்கிற தலைப்பில் ராணுவத் தலைமைத் தளபதி பிபின் ராவத் பேசினார்.
அப்போது ராணுவ வீரர்கள் எல்லையைக் காப்பதாலேயே அந்நிய முதலீட்டாளர்களுக்கு இந்தியாவில் முதலீடு செய்யலாம் என நம்பிக்கை பிறப்பதாகவும் இதன் மூலம் வெளிநாட்டு முதலீடு பெருமளவு ஈர்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். ராணுவத்துக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெரும்பகுதி உட்கட்டமைப்பு மேம்பாடு, சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் ஆகியவற்றுக்காகச் செலவிடப்படுவதாகத் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…