அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..! எவ்வளவு தெரியுமா..?

Default Image

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.36,280 க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலையில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில், தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

அந்த வகையில், சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.168 உயர்ந்து, ரூ.36,280 க்கும், கிராமுக்கு ரூ.21 உயர்ந்து, ரூ.4,535க்கும்  விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு 50 காசு உயர்ந்து, ரூ.66.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்