இன்றைய பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்தும் , டீசல் விலை 31 காசுகள் அதிகரித்தும் விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து உள்ளது.இந்தியாவில் மட்டும் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படாமல் அதிகரித்த வண்ணம் இருந்தது. சில நாட்களுக்கு முன் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டது.ஆனால் தற்போது அதிகரித்த வண்ணமாகவே இருக்கிறது.
இந்நிலையில் இன்றைய 1 லிட்டர் பெட்ரோல் விலை 19 காசுகள் அதிகரித்து ரூ.85.92 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், 1 லிட்டர் டீசல் லிட்டருக்கு 31 பைசாக்கள் 79.51 காசுகளுக்கு விற்பனையாகிறது.இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.இந்த விலையேற்றம் வாகன ஓட்டிகளை தொடர்ந்து அவதிப்பட வைத்து வருகிறது. . .
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…