Gold Price: கடந்த சில நாட்களாக உயர்ந்து கொண்டிருந்த தங்கம் விலை இன்றய நாளில் சற்று குறைந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்டுகிறது. அதுபோல, பணவீக்கம் மற்றும் தங்கத்தின் தேவை அதிகரிக்கும் போது, தங்கத்தின் விலையும் உயர்கிறது. அதன்படி, இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் பற்றி பார்க்கலாம்.
கடந்த 10 நாள்களில் மட்டும் தங்கத்தின் விலை அதிகரித்து வந்த நிலையில் நேற்றைய நாளில் தங்கத்தின் விலை சவரனுக்கு சற்று குறைந்து காணப்பட்டது தற்போது மீண்டும் இன்றைய நாளில் தங்கம் விலையானது அதிகரித்து உள்ளது.
அதன் படி பார்க்கையில், சென்னையில் இன்றைய நிலவரப்படி (06-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.52,920-க்கும், கிராமுக்கு ரூ.105 உயர்ந்து ரூ.6,615-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே போல வெள்ளியின் விலை நேற்றைய விலையிலிருந்து ரூ.2 ருபாய் அதிகரித்து கிராமுக்கு ரூ.87-க்கும், ரூ.2000 அதிகரித்து கிலோ வெள்ளி ரூ. 87 ,000 அதிகரித்தும் விற்கப்படுகிறது.
அதே போல, சென்னையில் நேற்றைய நிலவரப்படி (05-04-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.52,080-க்கும், கிராமுக்கு ரூ.6,510-க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதே போல வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.85-க்கும், கிலோ வெள்ளி ரூ.85,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…
சென்னை : நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் பல வருடங்கள் டேட்டிங் செய்து 2022-ல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண…
பெர்த் : 4 போட்டிகள் அடங்கிய பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரின் முதல் போட்டியானது இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது.…